8 மகனைப் பற்றியோ, “கடவுள்தான் என்றென்றும் உன்னுடைய சிம்மாசனம்,+ உன்னுடைய ராஜ்யத்தின் செங்கோல் நேர்மையான செங்கோல். 9 நீ நீதியை நேசித்தாய், அநியாயத்தை வெறுத்தாய்; அதனால்தான் உன்னுடைய கடவுள், மற்ற ராஜாக்களைவிட+ அதிகமாக உன்னை ஆனந்தத் தைலத்தால் அபிஷேகம் செய்தார்”+ என்று சொல்லியிருக்கிறார்.