யாத்திராகமம் 2:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அந்தச் சமயத்தில், லேவி கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் அதே கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்தார்.+ எண்ணாகமம் 26:59 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 59 அம்ராமின் மனைவி பெயர் யோகெபேத்.+ இவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்தவள். இவள் ஆரோனையும் மோசேயையும் இவர்களுடைய சகோதரி மிரியாமையும்+ அம்ராமுக்குப் பெற்றெடுத்தாள்.
2 அந்தச் சமயத்தில், லேவி கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் அதே கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்தார்.+
59 அம்ராமின் மனைவி பெயர் யோகெபேத்.+ இவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்தவள். இவள் ஆரோனையும் மோசேயையும் இவர்களுடைய சகோதரி மிரியாமையும்+ அம்ராமுக்குப் பெற்றெடுத்தாள்.