உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 7:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 நான் உனக்குக் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் உன் அண்ணன் ஆரோனிடம் நீ சொல்ல வேண்டும். அவன் பார்வோனிடம் பேசுவான். அப்போது, பார்வோன் இஸ்ரவேலர்களை அனுப்பிவிடுவான்.

  • யாத்திராகமம் 7:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 ஆனால், பார்வோன் உங்களுடைய பேச்சைக் கேட்க மாட்டான். அதனால் எகிப்துக்கு எதிராக என்னுடைய பலத்தைக் காட்டுவேன். எகிப்தைப் பயங்கரமாகத் தண்டித்து, பெரிய படைபோல் இருக்கிற என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வருவேன்.+

  • யாத்திராகமம் 12:41
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 41 அந்த 430 வருஷங்கள் முடிந்த நாளில்தான், யெகோவாவின் ஜனங்கள் எல்லாரும் எகிப்து தேசத்தைவிட்டுப் படைபோல் திரண்டு போனார்கள்.

  • அப்போஸ்தலர் 7:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 இந்த மோசேயிடம்தான், ‘உன்னைத் தலைவனாகவும் நீதிபதியாகவும் நியமித்தது யார்?’+ என்று அந்த மக்கள் கேட்டு, அவரை ஒதுக்கித்தள்ளினார்கள். ஆனால், முட்புதரில் தோன்றிய தேவதூதர் மூலம் கடவுள் அவரைத்தான் தலைவராகவும் விடுவிக்கிறவராகவும் அனுப்பி வைத்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்