உபாகமம் 34:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 சாகும்போது மோசேக்கு 120 வயது.+ அந்த வயதிலும் அவருடைய பார்வை மங்கவோ அவருடைய பலம் குறையவோ இல்லை. அப்போஸ்தலர் 7:22, 23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 இதனால், மோசே எகிப்தியர்களுடைய எல்லா துறைகளிலும்* பயிற்சி பெற்று, சொல்லிலும் செயலிலும் வல்லவராக ஆனார்.+ 23 அவருக்கு 40 வயதானபோது, தன்னுடைய சகோதரர்களான இஸ்ரவேலர்களின் நிலைமையைப் பார்த்துவிட்டு வர வேண்டுமென்ற எண்ணம் அவர் உள்ளத்தில் எழுந்தது.*+
22 இதனால், மோசே எகிப்தியர்களுடைய எல்லா துறைகளிலும்* பயிற்சி பெற்று, சொல்லிலும் செயலிலும் வல்லவராக ஆனார்.+ 23 அவருக்கு 40 வயதானபோது, தன்னுடைய சகோதரர்களான இஸ்ரவேலர்களின் நிலைமையைப் பார்த்துவிட்டு வர வேண்டுமென்ற எண்ணம் அவர் உள்ளத்தில் எழுந்தது.*+