சங்கீதம் 78:44 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 44 நைல் நதியின் கால்வாய்களை இரத்தமாக மாற்றினார்.+நீரோடைகளின் தண்ணீரைக் குடிக்க முடியாதபடி செய்தார்.