சங்கீதம் 78:48 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 48 அவர்களுடைய சுமை சுமக்கும் விலங்குகளை ஆலங்கட்டி மழைக்குப் பலியாக்கினார்.+அவர்களுடைய கால்நடைகளை மின்னல்களால்* தாக்கினார்.
48 அவர்களுடைய சுமை சுமக்கும் விலங்குகளை ஆலங்கட்டி மழைக்குப் பலியாக்கினார்.+அவர்களுடைய கால்நடைகளை மின்னல்களால்* தாக்கினார்.