-
யாத்திராகமம் 3:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 அவர்கள் நீ சொல்வதை நிச்சயம் கேட்பார்கள்.+ நீயும் இஸ்ரவேலின் பெரியோர்களும் எகிப்தின் ராஜாவிடம் போய், ‘எபிரெயர்களின் கடவுளாகிய யெகோவா+ எங்களிடம் பேசினார். நாங்கள் மூன்று நாட்கள் பயணம் செய்து, வனாந்தரத்தில் எங்களுடைய கடவுளாகிய யெகோவாவுக்குப் பலி கொடுக்க வேண்டும்.+ அதனால் தயவுசெய்து எங்களைப் போகவிடுங்கள்’ என்று கேட்க வேண்டும்.
-
-
யாத்திராகமம் 5:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 பின்பு மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், “‘வனாந்தரத்தில் எனக்குப் பண்டிகை கொண்டாட என் ஜனங்களை அனுப்பி வை’ என்று இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்கிறார்” என்றார்கள்.
-