யாத்திராகமம் 4:22, 23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 அப்போது நீ பார்வோனிடம், ‘யெகோவா சொல்வது இதுதான்: “இஸ்ரவேல் என்னுடைய மூத்த மகன்.+ 23 என்னை வணங்குவதற்காக அவனை நீ அனுப்பிவிடு, இது என் கட்டளை. என்னுடைய மூத்த மகனை நீ அனுப்பாவிட்டால், உன்னுடைய மூத்த மகனை நான் கொன்றுவிடுவேன்”’+ என்று சொல்” என்றார். சங்கீதம் 78:51 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 51 கடைசியில், எகிப்தியர்களின் முதல் பிறப்புகள் எல்லாவற்றையும் கொன்றுபோட்டார்.+காமின் கூடாரங்களில் பிறந்த அவர்களுடைய முதல் மகன்களை* அழித்தார். சங்கீதம் 105:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 பின்பு, அவர் அந்தத் தேசத்திலிருந்த முதல் பிறப்புகள் எல்லாவற்றையும் சாகடித்தார்.+அவர்களுடைய முதல் மகன்களை* அழித்தார். சங்கீதம் 136:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அவர் எகிப்தியர்களின் முதல் பிறப்புகளைக் கொன்றுபோட்டார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர். எபிரெயர் 11:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 விசுவாசத்தால்தான் அவர், இஸ்ரவேலர்களின் மூத்த மகன்களைக் கடவுளுடைய தூதன் கொல்லாதபடி* பஸ்காவைக் கொண்டாடினார், வாசல் நிலைக்கால்களில் இரத்தத்தைத் தெளித்தார்.+
22 அப்போது நீ பார்வோனிடம், ‘யெகோவா சொல்வது இதுதான்: “இஸ்ரவேல் என்னுடைய மூத்த மகன்.+ 23 என்னை வணங்குவதற்காக அவனை நீ அனுப்பிவிடு, இது என் கட்டளை. என்னுடைய மூத்த மகனை நீ அனுப்பாவிட்டால், உன்னுடைய மூத்த மகனை நான் கொன்றுவிடுவேன்”’+ என்று சொல்” என்றார்.
51 கடைசியில், எகிப்தியர்களின் முதல் பிறப்புகள் எல்லாவற்றையும் கொன்றுபோட்டார்.+காமின் கூடாரங்களில் பிறந்த அவர்களுடைய முதல் மகன்களை* அழித்தார்.
36 பின்பு, அவர் அந்தத் தேசத்திலிருந்த முதல் பிறப்புகள் எல்லாவற்றையும் சாகடித்தார்.+அவர்களுடைய முதல் மகன்களை* அழித்தார்.
10 அவர் எகிப்தியர்களின் முதல் பிறப்புகளைக் கொன்றுபோட்டார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.
28 விசுவாசத்தால்தான் அவர், இஸ்ரவேலர்களின் மூத்த மகன்களைக் கடவுளுடைய தூதன் கொல்லாதபடி* பஸ்காவைக் கொண்டாடினார், வாசல் நிலைக்கால்களில் இரத்தத்தைத் தெளித்தார்.+