7 நீங்கள் புளிப்பில்லாத புதிய மாவாய் இருப்பதற்காக, பழைய புளித்த மாவை எறிந்துவிடுங்கள். சொல்லப்போனால், நீங்கள் புளிப்பில்லாத மாவாகத்தான் இருக்கிறீர்கள். நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து+ பலியிடப்பட்டிருக்கிறாரே.+
6 சிம்மாசனத்துக்கும் நான்கு ஜீவன்களுக்கும் மூப்பர்களுக்கும்+ நடுவில் ஓர் ஆட்டுக்குட்டி+ நிற்பதைப் பார்த்தேன். அது வெட்டப்பட்டதுபோல் இருந்தது.+ அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. இந்தக் கண்கள், பூமி முழுவதும் அனுப்பப்பட்டிருக்கிற கடவுளுடைய ஏழு சக்திகளைக் குறிக்கின்றன.+