ஏசாயா 53:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அவர் ஒடுக்கப்பட்டார்;+ ஜனங்கள் தன்னைக் கொடுமைப்படுத்த அனுமதித்தார்.+அவர் வாயே திறக்கவில்லை. வெட்டப்படுவதற்காகக் கொண்டுபோகப்படும் ஆட்டைப் போலவும்,+மயிர் கத்தரிப்பவர்களின் முன்னால் அமைதியாக இருக்கிற செம்மறியாட்டைப் போலவும்,அவர் வாயே திறக்கவில்லை.+ யோவான் 1:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 அடுத்த நாள் இயேசு தன்னை நோக்கி வருவதை யோவான் பார்த்தபோது, “இதோ, உலகத்தின்+ பாவத்தைப் போக்குவதற்குக்+ கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி!+ 1 பேதுரு 1:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 மாசில்லாத, களங்கமில்லாத ஆட்டுக்குட்டியாகிய+ கிறிஸ்துவின்+ விலைமதிப்புள்ள இரத்தத்தால்+ விடுவிக்கப்பட்டு* இருக்கிறீர்கள், இது உங்களுக்கே தெரியும்.
7 அவர் ஒடுக்கப்பட்டார்;+ ஜனங்கள் தன்னைக் கொடுமைப்படுத்த அனுமதித்தார்.+அவர் வாயே திறக்கவில்லை. வெட்டப்படுவதற்காகக் கொண்டுபோகப்படும் ஆட்டைப் போலவும்,+மயிர் கத்தரிப்பவர்களின் முன்னால் அமைதியாக இருக்கிற செம்மறியாட்டைப் போலவும்,அவர் வாயே திறக்கவில்லை.+
29 அடுத்த நாள் இயேசு தன்னை நோக்கி வருவதை யோவான் பார்த்தபோது, “இதோ, உலகத்தின்+ பாவத்தைப் போக்குவதற்குக்+ கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி!+
19 மாசில்லாத, களங்கமில்லாத ஆட்டுக்குட்டியாகிய+ கிறிஸ்துவின்+ விலைமதிப்புள்ள இரத்தத்தால்+ விடுவிக்கப்பட்டு* இருக்கிறீர்கள், இது உங்களுக்கே தெரியும்.