யாத்திராகமம் 12:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 முதலாம் மாதத்தின் 14-ஆம் நாள் சாயங்காலத்திலிருந்து 21-ஆம் நாள் சாயங்காலம்வரை நீங்கள் புளிப்பில்லாத ரொட்டியைச் சாப்பிட வேண்டும்.+ லேவியராகமம் 23:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 முதலாம் மாதம் 14-ஆம் நாள்+ சாயங்காலத்தில் யெகோவாவுக்காக பஸ்கா பண்டிகை+ கொண்டாட வேண்டும். உபாகமம் 16:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்தில்தான் பலி செலுத்த வேண்டும். நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட அதே நேரத்தில், அதாவது சாயங்காலத்தில் சூரியன் மறைந்தவுடன், பஸ்கா பலியை வெட்ட வேண்டும்.+
18 முதலாம் மாதத்தின் 14-ஆம் நாள் சாயங்காலத்திலிருந்து 21-ஆம் நாள் சாயங்காலம்வரை நீங்கள் புளிப்பில்லாத ரொட்டியைச் சாப்பிட வேண்டும்.+
6 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்தில்தான் பலி செலுத்த வேண்டும். நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட அதே நேரத்தில், அதாவது சாயங்காலத்தில் சூரியன் மறைந்தவுடன், பஸ்கா பலியை வெட்ட வேண்டும்.+