எண்ணாகமம் 9:2, 3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “இஸ்ரவேலர்கள் நான் சொன்ன சமயத்தில்+ பஸ்கா பண்டிகையைக்+ கொண்டாட வேண்டும். 3 அதாவது, இந்த மாதம் 14-ஆம் நாள் சாயங்காலத்தில் அதைக் கொண்டாட வேண்டும். அது சம்பந்தமாக நான் கொடுத்த எல்லா சட்டதிட்டங்களையும் முறைமைகளையும் பின்பற்ற வேண்டும்”+ என்றார். எண்ணாகமம் 28:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 முதல் மாதம், 14-ஆம் நாளில் யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்க வேண்டும்.+
2 “இஸ்ரவேலர்கள் நான் சொன்ன சமயத்தில்+ பஸ்கா பண்டிகையைக்+ கொண்டாட வேண்டும். 3 அதாவது, இந்த மாதம் 14-ஆம் நாள் சாயங்காலத்தில் அதைக் கொண்டாட வேண்டும். அது சம்பந்தமாக நான் கொடுத்த எல்லா சட்டதிட்டங்களையும் முறைமைகளையும் பின்பற்ற வேண்டும்”+ என்றார்.