உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 12:42
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 42 யெகோவா அவர்களை எகிப்திலிருந்து கொண்டுவந்ததற்காக அவர்கள் அந்த ராத்திரியைக் கொண்டாட வேண்டியிருந்தது. யெகோவாவுக்காக இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் தலைமுறை தலைமுறையாய் அதைக் கொண்டாட வேண்டியிருந்தது.+

  • உபாகமம் 16:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 புளிப்பு சேர்க்கப்பட்ட எதையும் அதனுடன் சாப்பிடக் கூடாது.+ எகிப்திலிருந்து அவசர அவசரமாகப் புறப்பட்டு வந்தபோது+ சாப்பிட்டது போலவே, ஏழு நாட்களுக்குப் புளிப்பில்லாத ரொட்டிகளை நீங்கள் சாப்பிட வேண்டும். எகிப்தில் நீங்கள் பட்ட பாடுகளை அந்த ரொட்டிகள் ஞாபகப்படுத்தும். எகிப்திலிருந்து புறப்பட்ட நாளைக் காலமெல்லாம் நினைத்துப் பார்ப்பதற்காக நீங்கள் அவற்றைச் சாப்பிட வேண்டும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்