18 அன்றைக்கு ஆபிராமுடன் யெகோவா ஓர் ஒப்பந்தம் செய்து,+ “எகிப்தில் இருக்கிற ஆற்றிலிருந்து பெரிய ஆறான யூப்ரடிஸ்வரை*+ இருக்கிற இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுப்பேன்.+
8 ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் எந்தத் தேசத்தைக் கொடுப்பதாக நான் உறுதிமொழி தந்தேனோ அந்தத் தேசத்துக்கு உங்களைக் கூட்டிக்கொண்டு போவேன். அதை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுப்பேன்.+ நான் யெகோவா’”+ என்றார்.