எண்ணாகமம் 9:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 வழிபாட்டுக் கூடாரம், அதாவது சாட்சிப் பெட்டியின் கூடாரம், அமைக்கப்பட்ட நாளில்+ அதன்மேல் மேகம் தங்கியது. ஆனால், சாயங்காலத்திலிருந்து காலைவரை அது நெருப்புபோல் தெரிந்தது.+ சங்கீதம் 78:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 பகலிலே மேகத்தினால் அவர்களுக்கு வழிகாட்டினார்.ராத்திரி முழுவதும் நெருப்பின் வெளிச்சத்தினால் அவர்களை வழிநடத்தினார்.+
15 வழிபாட்டுக் கூடாரம், அதாவது சாட்சிப் பெட்டியின் கூடாரம், அமைக்கப்பட்ட நாளில்+ அதன்மேல் மேகம் தங்கியது. ஆனால், சாயங்காலத்திலிருந்து காலைவரை அது நெருப்புபோல் தெரிந்தது.+
14 பகலிலே மேகத்தினால் அவர்களுக்கு வழிகாட்டினார்.ராத்திரி முழுவதும் நெருப்பின் வெளிச்சத்தினால் அவர்களை வழிநடத்தினார்.+