21 யெகோவா அவர்களுக்கு முன்னால் போய் வழிகாட்டினார். பகலில் மேகத் தூணின் மூலம் வழிகாட்டினார்,+ ராத்திரியில் நெருப்புத் தூணின் மூலம் வெளிச்சம் காட்டினார். அதனால், பகலிலும் ராத்திரியிலும் அவர்களால் பயணம் செய்ய முடிந்தது.+
20 அது எகிப்தியர்களின் படைக்கும் இஸ்ரவேலர்களுக்கும் இடையில் நின்றது.+ அது எகிப்தியர்களுக்கு இருளாகவும், இஸ்ரவேலர்களுக்கு ராத்திரியில் வெளிச்சமாகவும் இருந்தது.+ அதனால், ராத்திரி முழுவதும் எகிப்தியர்களால் இஸ்ரவேலர்களை நெருங்க முடியவில்லை.