யாத்திராகமம் 7:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 பார்வோனிடம் பேசிய சமயத்தில் மோசேக்கு 80 வயது, ஆரோனுக்கு 83 வயது.+ அப்போஸ்தலர் 7:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 40 வருஷங்களுக்குப் பின்பு, சீனாய் மலைக்குப் பக்கத்திலிருந்த வனாந்தரத்தில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த முட்புதர் நடுவில் ஒரு தேவதூதர் அவருக்குத் தோன்றினார்.+
30 40 வருஷங்களுக்குப் பின்பு, சீனாய் மலைக்குப் பக்கத்திலிருந்த வனாந்தரத்தில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த முட்புதர் நடுவில் ஒரு தேவதூதர் அவருக்குத் தோன்றினார்.+