2 சாமுவேல் 22:47 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 47 யெகோவாதான் உயிருள்ள கடவுள்! அவரே என் கற்பாறை!+ அவருக்குப் புகழ் சேரட்டும்! கடவுள்தான் என்னை மீட்கும் கற்பாறை, அவர் போற்றப்படட்டும்.+ ஏசாயா 25:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 யெகோவாவே, நீங்கள்தான் என் கடவுள். நான் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறேன், உங்கள் பெயரைப் புகழ்கிறேன்.நீங்கள் அதிசயங்களைச் செய்திருக்கிறீர்கள்,+பூர்வ காலத்திலிருந்தே செய்ய நினைத்த எல்லாவற்றையும் செய்திருக்கிறீர்கள்.+நீங்கள் உண்மையானவர்,+ நம்பகமானவர்!
47 யெகோவாதான் உயிருள்ள கடவுள்! அவரே என் கற்பாறை!+ அவருக்குப் புகழ் சேரட்டும்! கடவுள்தான் என்னை மீட்கும் கற்பாறை, அவர் போற்றப்படட்டும்.+
25 யெகோவாவே, நீங்கள்தான் என் கடவுள். நான் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறேன், உங்கள் பெயரைப் புகழ்கிறேன்.நீங்கள் அதிசயங்களைச் செய்திருக்கிறீர்கள்,+பூர்வ காலத்திலிருந்தே செய்ய நினைத்த எல்லாவற்றையும் செய்திருக்கிறீர்கள்.+நீங்கள் உண்மையானவர்,+ நம்பகமானவர்!