யாத்திராகமம் 14:6, 7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அதனால் பார்வோன் தன்னுடைய போர் ரதங்களைத் தயார்படுத்தி, தன்னுடைய வீரர்களோடு புறப்பட்டான்.+ 7 விசேஷமான 600 ரதங்களோடும், எகிப்திலிருந்த மற்ற எல்லா ரதங்களோடும் புறப்பட்டுப் போனான். அவை ஒவ்வொன்றிலும் வீரர்கள் இருந்தார்கள்.
6 அதனால் பார்வோன் தன்னுடைய போர் ரதங்களைத் தயார்படுத்தி, தன்னுடைய வீரர்களோடு புறப்பட்டான்.+ 7 விசேஷமான 600 ரதங்களோடும், எகிப்திலிருந்த மற்ற எல்லா ரதங்களோடும் புறப்பட்டுப் போனான். அவை ஒவ்வொன்றிலும் வீரர்கள் இருந்தார்கள்.