சங்கீதம் 10:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 யெகோவா என்றென்றும் ராஜாவாக இருக்கிறார்.+ தேசங்கள் இந்தப் பூமியிலிருந்து அழிந்துவிட்டன.+