உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 15:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 யெகோவா என்றென்றும் ராஜாவாக இருப்பார்.+

  • சங்கீதம் 145:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 உங்களுடைய ஆட்சி என்றென்றும் நிலைத்திருக்கும்.

      உங்களுடைய ராஜ்யம் தலைமுறை தலைமுறைக்கும் நிலைத்திருக்கும்.+

  • எரேமியா 10:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஆனால், யெகோவா மட்டும்தான் உண்மையான கடவுள்.

      அவர்தான் உயிருள்ள கடவுள்,+ என்றென்றுமுள்ள ராஜா.+

      அவருடைய கோபத்தால் பூமி அதிரும்.+

      அவருடைய கடும் கோபத்தைத் தேசங்களால் தாங்கிக்கொள்ள முடியாது.

  • தானியேல் 4:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 “அந்தக் காலம் முடிந்த பின்பு,+ நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தை அண்ணாந்து பார்த்தேன்; என் புத்தி தெளிந்தது. உன்னதமான கடவுளைப் போற்றிப் புகழ்ந்தேன், என்றென்றும் வாழ்கிறவரை மகிமைப்படுத்தினேன். ஏனென்றால், அவருடைய அரசாட்சியே என்றென்றும் நிலைத்திருக்கும், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நீடித்திருக்கும்.+

  • 1 தீமோத்தேயு 1:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 என்றென்றுமுள்ள ராஜாவாகவும்,+ அழிவில்லாதவராகவும்,+ பார்க்க முடியாதவராகவும்+ இருக்கிற ஒரே கடவுளுக்கே+ என்றென்றும் மாண்பும் மகிமையும் சேருவதாக. ஆமென்.*

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்