சங்கீதம் 146:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 யெகோவா என்றென்றும் ராஜாவாக இருப்பார்.+சீயோனே, உன் கடவுள்தான் தலைமுறை தலைமுறைக்கும் ராஜா. “யா”வைப் புகழுங்கள்!* 1 தீமோத்தேயு 1:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 என்றென்றுமுள்ள ராஜாவாகவும்,+ அழிவில்லாதவராகவும்,+ பார்க்க முடியாதவராகவும்+ இருக்கிற ஒரே கடவுளுக்கே+ என்றென்றும் மாண்பும் மகிமையும் சேருவதாக. ஆமென்.*
10 யெகோவா என்றென்றும் ராஜாவாக இருப்பார்.+சீயோனே, உன் கடவுள்தான் தலைமுறை தலைமுறைக்கும் ராஜா. “யா”வைப் புகழுங்கள்!*
17 என்றென்றுமுள்ள ராஜாவாகவும்,+ அழிவில்லாதவராகவும்,+ பார்க்க முடியாதவராகவும்+ இருக்கிற ஒரே கடவுளுக்கே+ என்றென்றும் மாண்பும் மகிமையும் சேருவதாக. ஆமென்.*