உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 16:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 பின்பு, அந்த வனாந்தரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருமே மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முணுமுணுத்தார்கள்.+ 3 இஸ்ரவேலர்கள் அவர்களிடம் போய், “எகிப்து தேசத்தில் நாங்கள் இறைச்சியையும் ரொட்டியையும் திருப்தியாகச் சாப்பிட்டோமே, அப்போதே யெகோவாவின் கையால் செத்துப்போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்!+ எங்கள் எல்லாரையும் பட்டினிபோட்டு சாகடிப்பதற்காகத்தான் இந்த வனாந்தரத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.+

  • யாத்திராகமம் 17:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 ஆனால், அந்த ஜனங்கள் தண்ணீருக்காக ரொம்பவும் தவித்தார்கள். அதனால், அவர்கள் மோசேக்கு எதிராக முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்கள்.+ “எங்களை எதற்காக எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தீர்கள்? நாங்களும் எங்கள் பிள்ளைகுட்டிகளும் ஆடுமாடுகளும் தாகத்தால் செத்துப்போவதற்கா?” என்று கேட்டார்கள்.

  • 1 கொரிந்தியர் 10:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அவர்களைப் போல் நாமும் கெட்ட காரியங்களை விரும்பாமல் இருப்பதற்காக இவை நமக்கு உதாரணங்களாக இருக்கின்றன.+

  • 1 கொரிந்தியர் 10:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அவர்களில் சிலர் முணுமுணுத்ததால்+ கடவுளுடைய தூதனால் அழிக்கப்பட்டார்கள்;+ அவர்களைப் போல் நாமும் முணுமுணுக்காமல் இருப்போமாக.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்