உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 28:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அதன் உச்சியில் யெகோவா இருந்தார். அவர் யாக்கோபிடம்,

      “உன்னுடைய தாத்தா ஆபிரகாமின் கடவுளும் உன்னுடைய அப்பா ஈசாக்கின் கடவுளுமான யெகோவா நான்தான்.+ நீ படுத்திருக்கிற இந்த இடத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பேன்.+

  • ஆதியாகமம் 32:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அதோடு கடவுளிடம், “யெகோவாவே, என் தாத்தா ஆபிரகாமின் கடவுளே, என் அப்பா ஈசாக்கின் கடவுளே, ‘உன்னுடைய தேசத்துக்குப் போய் உன் சொந்தக்காரர்களோடு குடியிரு, நான் உன்னை ஆசீர்வதிப்பேன்’ என்று சொன்னவரே,+

  • மத்தேயு 22:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 ‘நான் ஆபிரகாமின் கடவுளாகவும், ஈசாக்கின் கடவுளாகவும், யாக்கோபின் கடவுளாகவும் இருக்கிறேன்’+ என்று அவர் சொன்னார், இல்லையா? அவர் இறந்தவர்களின் கடவுளாக அல்ல, உயிருள்ளவர்களின் கடவுளாக இருக்கிறார்”+ என்று சொன்னார்.

  • அப்போஸ்தலர் 7:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 ‘நான் உன்னுடைய முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் கடவுளாக இருக்கிறேன்’+ என்று சொன்னதைக் கேட்டு நடுநடுங்கிப்போனார். அதன் பின்பு, அந்த முட்புதரைக் கூர்ந்து கவனிக்க அவருக்குத் தைரியம் வரவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்