உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 105:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 அதன்பின், தன்னுடைய ஊழியரான மோசேயையும்,+

      தான் தேர்ந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார்.+

  • சங்கீதம் 105:38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 இஸ்ரவேலர்களை நினைத்து எகிப்தியர்கள் பயந்து நடுங்கியதால்,+

      அவர்கள் புறப்பட்டபோது மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.

  • அப்போஸ்தலர் 7:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 எகிப்தில் என்னுடைய மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நான் கண்ணால் பார்த்தேன், அவர்கள் வேதனையில் குமுறுவதைக் கேட்டேன்;+ அதனால், அவர்களைக் காப்பாற்றுவதற்காக இறங்கி வந்திருக்கிறேன். இப்போது உன்னை எகிப்துக்கு அனுப்பப்போகிறேன்’ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்