உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 4:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 பரலோகத்திலிருந்து அவர் பேசுவதை நீங்கள் கேட்டீர்கள், பூமியில் அவருடைய நெருப்பு பற்றியெரிவதைப் பார்த்தீர்கள், அந்த நெருப்பிலிருந்து வந்த அவருடைய குரலைக் கேட்டீர்கள்.+ உங்களைத் திருத்துவதற்குத்தான் இப்படியெல்லாம் நடக்கும்படி அவர் செய்தார்.

  • நெகேமியா 9:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 பரலோகத்திலிருந்து சீனாய் மலைக்கு இறங்கி வந்து அவர்களிடம் பேசினீர்கள்.+ நீதியான தீர்ப்புகளையும் நம்பகமான* சட்டங்களையும் அருமையான விதிமுறைகளையும் கட்டளைகளையும் கொடுத்தீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்