உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 19:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 மூன்றாம் நாளுக்காக அவர்கள் தயாராக வேண்டும். ஏனென்றால், மூன்றாம் நாளில் யெகோவாவாகிய நான் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக சீனாய் மலைமேல் இறங்குவேன்.

  • உபாகமம் 4:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஓரேபில் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முன்னால் நீங்கள் நின்ற நாளில் யெகோவா என்னிடம், ‘என் வார்த்தைகளைக் கேட்பதற்காக+ இந்த ஜனங்களை என்னிடம் ஒன்றுகூடிவரச் செய். அப்போது, இந்தப் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவர்கள் எனக்குப் பயந்து நடக்கக் கற்றுக்கொள்வார்கள்,+ தங்களுடைய பிள்ளைகளுக்கும் அவற்றைச் சொல்லிக்கொடுப்பார்கள்’+ என்றார்.

  • உபாகமம் 4:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 பரலோகத்திலிருந்து அவர் பேசுவதை நீங்கள் கேட்டீர்கள், பூமியில் அவருடைய நெருப்பு பற்றியெரிவதைப் பார்த்தீர்கள், அந்த நெருப்பிலிருந்து வந்த அவருடைய குரலைக் கேட்டீர்கள்.+ உங்களைத் திருத்துவதற்குத்தான் இப்படியெல்லாம் நடக்கும்படி அவர் செய்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்