20 அதனால் மோசே ஜனங்களிடம், “பயப்படாதீர்கள், உங்களைச் சோதித்துப் பார்க்கத்தான் உண்மைக் கடவுள் வந்திருக்கிறார்.+ நீங்கள் எப்போதும் அவருக்குப் பயந்து நடந்து, பாவம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றுதான் அவர் விரும்புகிறார்”+ என்றார்.
29 எனக்குப் பயந்து, என்னுடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடக்கிற+ இதயம் அவர்களுக்கு எப்போதுமே இருந்தால்+ எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் என்றென்றும் சந்தோஷமாக வாழ்வார்கள்.+