நீதிமொழிகள் 4:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 என் அப்பா எனக்கு இப்படிப் போதித்தார்: “என் வார்த்தைகளை எப்போதும் உன் இதயத்தில் வைத்துக்கொள்.+ என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி, அப்போது நீண்ட காலம் வாழ்வாய்.+ நீதிமொழிகள் 7:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி, அப்போது வாழ்வாய்.+என் அறிவுரைகளை* கண்மணிபோல் காத்துக்கொள். பிரசங்கி 12:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 இதுவரை சொன்ன விஷயங்களின் சாராம்சம் என்னவென்றால், உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடந்து,+ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ இதைவிட முக்கியமான கடமை மனுஷனுக்கு வேறு இல்லை.+ ஏசாயா 48:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 நீங்கள் என்னுடைய கட்டளைகளைக் கேட்டு நடந்தால்+ எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது, உங்கள் சமாதானம் ஆற்றைப் போலவும்,+உங்கள் நீதி கடல் அலைகளைப் போலவும் இருக்கும்.+ 1 யோவான் 5:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுதான் அவர்மீது அன்பு காட்டுவதாகும்.+ அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல.+
4 என் அப்பா எனக்கு இப்படிப் போதித்தார்: “என் வார்த்தைகளை எப்போதும் உன் இதயத்தில் வைத்துக்கொள்.+ என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி, அப்போது நீண்ட காலம் வாழ்வாய்.+
13 இதுவரை சொன்ன விஷயங்களின் சாராம்சம் என்னவென்றால், உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடந்து,+ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ இதைவிட முக்கியமான கடமை மனுஷனுக்கு வேறு இல்லை.+
18 நீங்கள் என்னுடைய கட்டளைகளைக் கேட்டு நடந்தால்+ எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது, உங்கள் சமாதானம் ஆற்றைப் போலவும்,+உங்கள் நீதி கடல் அலைகளைப் போலவும் இருக்கும்.+
3 நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுதான் அவர்மீது அன்பு காட்டுவதாகும்.+ அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல.+