ஆமோஸ் 5:23, 24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 கூச்சல் போட்டுப் பாடுவதை நிறுத்துங்கள்.உங்களுடைய நரம்பிசைக் கருவிகளின் இசையை நான் கேட்கப்போவதில்லை.+ 24 உங்கள் தேசத்தில் நியாயம் தண்ணீராகப் பெருக்கெடுக்க வேண்டும்.+நீதி வற்றாத நதியாக ஓட வேண்டும்.
23 கூச்சல் போட்டுப் பாடுவதை நிறுத்துங்கள்.உங்களுடைய நரம்பிசைக் கருவிகளின் இசையை நான் கேட்கப்போவதில்லை.+ 24 உங்கள் தேசத்தில் நியாயம் தண்ணீராகப் பெருக்கெடுக்க வேண்டும்.+நீதி வற்றாத நதியாக ஓட வேண்டும்.