-
ஆமோஸ் 6:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 யாழை*+ வாசித்துக்கொண்டு இஷ்டத்துக்குப் பாடல்களை எழுதுகிறீர்கள்.
தாவீதைப் போல் புது இசைக் கருவிகளை உருவாக்குகிறீர்கள்.+
-
ஆமோஸ் 8:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
எல்லாருடைய இடுப்பிலும் துக்கத் துணி* கட்டுவேன், எல்லாருடைய தலைகளையும் மொட்டையாக்குவேன்.
ஒரே மகனைப் பறிகொடுத்தவர்கள் கதறுவது போல எல்லாரையும் கதற வைப்பேன்.
அந்த நாளின் முடிவு படுசோகமாக இருக்கும்.’
-
-
-