உபாகமம் 5:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 எனக்குப் பயந்து, என்னுடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடக்கிற+ இதயம் அவர்களுக்கு எப்போதுமே இருந்தால்+ எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் என்றென்றும் சந்தோஷமாக வாழ்வார்கள்.+ சங்கீதம் 81:13, 14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 என் ஜனங்கள் என் பேச்சைக் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!+இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்!+ 14 அப்போது, அவர்களுடைய எதிரிகளை நான் உடனடியாக அடக்கிவிடுவேன்.என் கையை நீட்டி அவர்களுடைய விரோதிகளைத் தாக்குவேன்.+
29 எனக்குப் பயந்து, என்னுடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடக்கிற+ இதயம் அவர்களுக்கு எப்போதுமே இருந்தால்+ எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் என்றென்றும் சந்தோஷமாக வாழ்வார்கள்.+
13 என் ஜனங்கள் என் பேச்சைக் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!+இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்!+ 14 அப்போது, அவர்களுடைய எதிரிகளை நான் உடனடியாக அடக்கிவிடுவேன்.என் கையை நீட்டி அவர்களுடைய விரோதிகளைத் தாக்குவேன்.+