5 என்னுடைய சட்டதிட்டங்களுக்கும் நீதித்தீர்ப்புகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். அவற்றின்படி நடப்பவர்கள் அவற்றால் வாழ்வு பெறுவார்கள்.+ நான் யெகோவா.
16 உங்கள் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே, உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்.+ அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தில் நீங்கள் சீரும் சிறப்புமாக நீண்ட காலம் வாழ்வீர்கள்.+
50 அவருடைய கட்டளையைக் கடைப்பிடிக்கும்போது முடிவில்லாத வாழ்வு+ கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். அதனால், நான் எதைப் பேசினாலும் என் தகப்பன் எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன்”+ என்றார்.