யாத்திராகமம் 15:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 யெகோவா ஒரு மாவீரர்!+யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்!+ சங்கீதம் 96:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 யெகோவாவின் பெயருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையைக் கொடுங்கள்.+காணிக்கையோடு அவருடைய பிரகாரங்களுக்கு வாருங்கள். சங்கீதம் 135:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 யெகோவாவே, உங்களுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கிறது. யெகோவாவே, உங்களுடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் நிலைத்திருக்கிறது.+ ஓசியா 12:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அவர் பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா.+யெகோவா என்ற பெயரிலேயே அவரை எல்லாரும் நினைத்துப் பார்ப்பார்கள்.+ யோவான் 17:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 நீங்கள் என்மேல் அன்பு காட்டியது போலவே இவர்கள் மற்றவர்கள்மேல் அன்பு காட்டுவதற்காகவும், நான் இவர்களோடு ஒன்றுபட்டிருப்பதற்காகவும்+ இவர்களுக்கு உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன், இன்னமும் தெரியப்படுத்துவேன்”+ என்று சொன்னார். ரோமர் 10:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அதனால், “யெகோவாவின்* பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்.”+
8 யெகோவாவின் பெயருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையைக் கொடுங்கள்.+காணிக்கையோடு அவருடைய பிரகாரங்களுக்கு வாருங்கள்.
13 யெகோவாவே, உங்களுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கிறது. யெகோவாவே, உங்களுடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் நிலைத்திருக்கிறது.+
5 அவர் பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா.+யெகோவா என்ற பெயரிலேயே அவரை எல்லாரும் நினைத்துப் பார்ப்பார்கள்.+
26 நீங்கள் என்மேல் அன்பு காட்டியது போலவே இவர்கள் மற்றவர்கள்மேல் அன்பு காட்டுவதற்காகவும், நான் இவர்களோடு ஒன்றுபட்டிருப்பதற்காகவும்+ இவர்களுக்கு உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன், இன்னமும் தெரியப்படுத்துவேன்”+ என்று சொன்னார்.