சங்கீதம் 29:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 யெகோவாவின் பெயருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையைக் கொடுங்கள். பரிசுத்த உடையில்* யெகோவாவை வணங்குங்கள்.* சங்கீதம் 72:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 அவருடைய மகிமையான பெயர் என்றென்றும் புகழப்படட்டும்.+அவருடைய மகிமை பூமி முழுவதையும் நிரப்பட்டும்.+ ஆமென், ஆமென்.*
2 யெகோவாவின் பெயருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையைக் கொடுங்கள். பரிசுத்த உடையில்* யெகோவாவை வணங்குங்கள்.*
19 அவருடைய மகிமையான பெயர் என்றென்றும் புகழப்படட்டும்.+அவருடைய மகிமை பூமி முழுவதையும் நிரப்பட்டும்.+ ஆமென், ஆமென்.*