13 பரலோகத்திலும் பூமியிலும் பூமிக்கடியிலும்+ கடலிலும் அவை எல்லாவற்றிலும் இருக்கிற ஒவ்வொரு ஜீவனும், “சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பவருக்கும்+ ஆட்டுக்குட்டியானவருக்கும்+ புகழும் மாண்பும்+ மகிமையும் வல்லமையும் என்றென்றும் உண்டாவதாக”+ என்று சொல்வதைக் கேட்டேன்.