உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 27:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அங்கே உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குக் கற்களால் ஒரு பலிபீடம் கட்ட வேண்டும். இரும்புக் கருவிகளால் அந்தக் கற்களை வெட்டக் கூடாது.+

  • யோசுவா 8:30, 31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவுக்கு ஏபால் மலையில்+ யோசுவா பலிபீடம் கட்டினார். 31 “இரும்புக் கருவிகளால் வெட்டப்படாத கற்களைக்கொண்டு பலிபீடம் கட்ட வேண்டும்”+ என்று மோசேயின் திருச்சட்ட புத்தகத்தில்+ எழுதப்பட்டபடியே யோசுவா செய்தார். யெகோவாவின் ஊழியராகிய மோசே இஸ்ரவேலர்களுக்குக் கட்டளை கொடுத்தபடியே அவர் செய்தார். அந்தப் பலிபீடத்தின் மேல் யெகோவாவுக்குத் தகன பலிகளையும் சமாதான பலிகளையும் ஜனங்கள் செலுத்தினார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்