-
உபாகமம் 4:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 நீங்கள் கைப்பற்றப்போகிற தேசத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் உங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டுமென்று யெகோவா என்னிடம் சொன்னார்.
-