27 அதனால், நம் கடவுளாகிய யெகோவா சொல்கிற எல்லாவற்றையும் நீங்களே போய்க் கேட்டு எங்களுக்குச் சொல்லுங்கள். நம் கடவுளாகிய யெகோவா சொல்வதையெல்லாம் நீங்களே எங்களுக்குச் சொல்லுங்கள். அதன்படி நாங்கள் நடக்கிறோம்’+ என்று சொன்னீர்கள்.
22 அதற்கு யோசுவா, “யெகோவாவை வணங்குவதாக நீங்களே முடிவு எடுத்திருக்கிறீர்கள், அதற்கு நீங்களே சாட்சிகள்”+ என்று சொன்னார். அப்போது அவர்கள், “ஆமாம், நாங்களே சாட்சிகள்” என்று சொன்னார்கள்.