-
உபாகமம் 15:16, 17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 ஆனால், உங்களிடம் வேலை செய்தபோது அந்த அடிமை சந்தோஷமாக இருந்ததால், உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் அவன் நேசிக்கலாம். அதனால், ‘நான் உங்களைவிட்டுப் போக மாட்டேன்!’+ என்று சொல்லலாம். 17 அப்படி அவன் சொன்னால், நீங்கள் அவனை ஒரு கதவின் பக்கத்தில் நிறுத்தி ஊசியால் அவன் காதைக் குத்த வேண்டும். அப்போது, வாழ்நாளெல்லாம் அவன் உங்களுக்கு அடிமையாக இருப்பான். உங்கள் அடிமைப் பெண்ணுக்கும் நீங்கள் அப்படியே செய்ய வேண்டும்.
-