-
யாத்திராகமம் 21:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 ஆனால் அந்த அடிமை, ‘நான் என் எஜமானையும் மனைவிமக்களையும் நேசிக்கிறேன், விடுதலை பெற எனக்கு இஷ்டமில்லை’ என்று உறுதியாகச் சொன்னால்,+ 6 அவனுடைய எஜமான் அவனைக் கதவுக்குப் பக்கத்தில் அல்லது நிலைக்காலுக்குப் பக்கத்தில் கொண்டுவந்து, உண்மைக் கடவுளைச் சாட்சியாக வைத்து,* ஒரு ஊசியால் அவன் காதைக் குத்த வேண்டும். வாழ்நாள் முழுக்க அவன் அவருக்கு அடிமையாக இருப்பான்.
-