30 ஒருவன் இன்னொருவனைக் கொலை செய்தால், சாட்சிகளின் வாக்குமூலத்தை+ வைத்து அந்தக் கொலைகாரனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்.+ ஒரேவொரு சாட்சியின் வாக்குமூலத்தை வைத்து யாருக்கும் மரண தண்டனை கொடுக்கக் கூடாது.
21 ‘கொலை செய்யக் கூடாது,+ கொலை செய்கிற எவனும் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்’ என்று அந்தக் காலத்து மக்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.+