உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 19:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ஆனால், ஒருவன் இன்னொருவன்மேல் இருக்கிற பகையினால்,+ பதுங்கியிருந்து அவனைத் தாக்கிக் கொன்றுவிட்டு, இந்த நகரங்களில் ஒன்றுக்கு ஓடிப்போனால், 12 அவனுடைய நகரத்துப் பெரியோர்கள்* அவனை அங்கிருந்து வரவழைத்து, பழிவாங்குபவனின் கையில் ஒப்படைக்க வேண்டும், அவன் கொல்லப்பட வேண்டும்.+

  • 1 ராஜாக்கள் 1:50
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 50 சாலொமோனை நினைத்து அதோனியா பயந்தான். அதனால், அங்கிருந்து புறப்பட்டுப் போய் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்.+

  • 1 ராஜாக்கள் 2:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 “யோவாப் யெகோவாவின் கூடாரத்துக்கு ஓடிப்போய்விட்டார், அங்கே பலிபீடத்துக்குப் பக்கத்தில் இருக்கிறார்” என்று சாலொமோன் ராஜாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்டதும், யோய்தாவின் மகனான பெனாயாவை அனுப்பி, “போய், அவரைக் கொன்றுபோடுங்கள்!” என்று சாலொமோன் கட்டளையிட்டார்.

  • 1 யோவான் 3:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 தன் சகோதரனை வெறுக்கிற ஒவ்வொருவனும் கொலைகாரன்தான்.+ கொலைகாரன் எவனுக்கும் முடிவில்லாத வாழ்வு இல்லை+ என்பது உங்களுக்குத் தெரியும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்