ஆதியாகமம் 9:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 ஒரு மனுஷனைக் கொலை செய்கிறவன் இன்னொரு மனுஷனால் கொலை செய்யப்படுவான்.*+ ஏனென்றால், மனுஷனை என்னுடைய சாயலில் படைத்திருக்கிறேன்.*+ யாத்திராகமம் 21:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 ஒருவன் யாரையாவது அடித்து அவன் செத்துப்போனால் அடித்தவன் கொல்லப்பட வேண்டும்.+ எண்ணாகமம் 35:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 ஆனால், யாராவது ஒரு இரும்புக் கருவியை வைத்து ஒருவனைத் தாக்கியதால் அவன் இறந்துபோனால், தாக்கியவன் கொலைகாரன். அந்தக் கொலைகாரனுக்குக் கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்க வேண்டும்.+ உபாகமம் 27:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 ‘பதுங்கியிருந்து கொலை செய்பவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.)
6 ஒரு மனுஷனைக் கொலை செய்கிறவன் இன்னொரு மனுஷனால் கொலை செய்யப்படுவான்.*+ ஏனென்றால், மனுஷனை என்னுடைய சாயலில் படைத்திருக்கிறேன்.*+
16 ஆனால், யாராவது ஒரு இரும்புக் கருவியை வைத்து ஒருவனைத் தாக்கியதால் அவன் இறந்துபோனால், தாக்கியவன் கொலைகாரன். அந்தக் கொலைகாரனுக்குக் கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்க வேண்டும்.+
24 ‘பதுங்கியிருந்து கொலை செய்பவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.)