யாத்திராகமம் 20:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 நீங்கள் கொலை செய்யக் கூடாது.+ யாத்திராகமம் 21:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 ஒருவன் யாரையாவது அடித்து அவன் செத்துப்போனால் அடித்தவன் கொல்லப்பட வேண்டும்.+ எண்ணாகமம் 35:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 மரண தண்டனை கொடுக்கப்பட்ட ஒரு கொலைகாரனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் மீட்புவிலை வாங்கக் கூடாது. அவனைக் கண்டிப்பாகக் கொன்றுபோட வேண்டும்.+
31 மரண தண்டனை கொடுக்கப்பட்ட ஒரு கொலைகாரனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் மீட்புவிலை வாங்கக் கூடாது. அவனைக் கண்டிப்பாகக் கொன்றுபோட வேண்டும்.+