4 ஒரு இஸ்ரவேலனுடைய கழுதையோ காளையோ வழியில் விழுந்து கிடப்பதை நீங்கள் பார்த்தால், கண்டும்காணாமல் போய்விடக் கூடாது. அதைத் தூக்கிவிட கண்டிப்பாக அவனுக்கு உதவி செய்ய வேண்டும்.+
27 நான் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கிற உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களை வெறுக்கிறவர்களுக்குத் தொடர்ந்து நல்லது செய்யுங்கள்.+