யாத்திராகமம் 34:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 அதோடு யெகோவா மோசேயிடம், “இந்த வார்த்தைகளை நீ எழுதி வைத்துக்கொள்.+ ஏனென்றால், இந்த வார்த்தைகளின்படியே நான் உன்னோடும் இஸ்ரவேலர்களோடும் ஒப்பந்தம் செய்கிறேன்”+ என்றார். உபாகமம் 31:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 பின்பு, மோசே இந்தத் திருச்சட்டத்தை எழுதி+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களான குருமார்களிடமும் இஸ்ரவேலின் பெரியோர்கள்* எல்லாரிடமும் கொடுத்தார்.
27 அதோடு யெகோவா மோசேயிடம், “இந்த வார்த்தைகளை நீ எழுதி வைத்துக்கொள்.+ ஏனென்றால், இந்த வார்த்தைகளின்படியே நான் உன்னோடும் இஸ்ரவேலர்களோடும் ஒப்பந்தம் செய்கிறேன்”+ என்றார்.
9 பின்பு, மோசே இந்தத் திருச்சட்டத்தை எழுதி+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களான குருமார்களிடமும் இஸ்ரவேலின் பெரியோர்கள்* எல்லாரிடமும் கொடுத்தார்.