யாத்திராகமம் 16:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 ஆரோன் இதை இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும் சொன்னவுடன், அவர்கள் வனாந்தரம் இருந்த திசையில் திரும்பிப் பார்த்தார்கள். அப்போது, யெகோவாவின் மகிமை மேகத்தில் தோன்றியது.+ லேவியராகமம் 9:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 கடைசியாக, மோசேயும் ஆரோனும் சந்திப்புக் கூடாரத்துக்குள் போனார்கள். பின்பு, வெளியே வந்து ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்.+ யெகோவா தன்னுடைய மகிமையை எல்லா ஜனங்களுக்கும் காட்டினார்.+ எண்ணாகமம் 16:42 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 42 மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக ஒன்றுகூடிய ஜனங்கள் எல்லாரும் சந்திப்புக் கூடாரத்தின் பக்கம் திரும்பியபோது, அதன்மேல் மேகம் தங்கியிருந்தது, யெகோவாவின் மகிமை தெரிய ஆரம்பித்தது.+
10 ஆரோன் இதை இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும் சொன்னவுடன், அவர்கள் வனாந்தரம் இருந்த திசையில் திரும்பிப் பார்த்தார்கள். அப்போது, யெகோவாவின் மகிமை மேகத்தில் தோன்றியது.+
23 கடைசியாக, மோசேயும் ஆரோனும் சந்திப்புக் கூடாரத்துக்குள் போனார்கள். பின்பு, வெளியே வந்து ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்.+ யெகோவா தன்னுடைய மகிமையை எல்லா ஜனங்களுக்கும் காட்டினார்.+
42 மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக ஒன்றுகூடிய ஜனங்கள் எல்லாரும் சந்திப்புக் கூடாரத்தின் பக்கம் திரும்பியபோது, அதன்மேல் மேகம் தங்கியிருந்தது, யெகோவாவின் மகிமை தெரிய ஆரம்பித்தது.+