28 அங்கு மோசே 40 நாட்கள் இரவும் பகலும் யெகோவாவுடன் இருந்தார். அவர் உணவு சாப்பிடவும் இல்லை, தண்ணீர் குடிக்கவும் இல்லை.+ கடவுள் அந்தக் கற்பலகைகளில் ஒப்பந்தத்தின் வார்த்தைகளாகிய பத்துக் கட்டளைகளை எழுதினார்.+
9 யெகோவா உங்களோடு செய்த ஒப்பந்தத்தின் கற்பலகைகளைப்+ பெற்றுக்கொள்வதற்காக நான் மலையில் ஏறிப்போனேன். ராத்திரி பகலாக 40 நாட்கள்+ எதையும் சாப்பிடாமலும் குடிக்காமலும் அங்கேயே இருந்தேன்.