-
எபிரெயர் 8:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 ஆனாலும், இவர்கள் செய்யும் பரிசுத்த சேவை பரலோகக் காரியங்களின்+ மாதிரிப் படிவமாகவும் அவற்றின் நிழலாகவும்தான் இருக்கிறது.+ மோசே கூடாரத்தை அமைப்பதற்குப் போனபோது, “மலையில் நான் உனக்குக் காட்டிய மாதிரியின்படியே எல்லாவற்றையும் செய்ய நீ கவனமாக இருக்க வேண்டும்” என்ற கட்டளையைக் கடவுள் அவருக்குக் கொடுத்தார்.+
-
-
எபிரெயர் 9:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 ஆனாலும், நிறைய நன்மைகளைச் செய்திருக்கிற தலைமைக் குருவான கிறிஸ்து, கையால் செய்யப்பட்ட பூமிக்குரிய கூடாரத்துக்குள் போகவில்லை; அதைவிட பரிபூரணமான பெரிய கூடாரத்துக்குள் போயிருக்கிறார்.
-